RRR படத்தின் ரிலீஸ் Update

RRR படத்தின் ரிலீஸ் Update

*RRR* தெலுங்கு சினிமாவின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் RRR. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பாட், சமுத்திரக்கனி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். DVV எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. RRR திரைப்படம் சுதந்திர போராட்டத்தின் போது இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஒரு கதை கதைக்களமாக அமைந்துள்ளது. இப்படம் கடந்த ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் … Read more

எனக்கு தல மாறி தளபதி மாறி பேச வராதுங்க..?

எனக்கு தல மாறி தளபதி மாறி பேச வராதுங்க..

*ராம் சரண்* சென்னையில் RRR திரைப்படத்திற்கான Pre Release Event நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் ராஜமவுலி, படத்தின் கதாநாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் தமிழ் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர். பாகுபலி படத்திற்கு பிறகு தற்போது ராஜமவுலி தனது பிரம்மாண்டமான அடுத்த படைப்பை படைத்துள்ளார். RRR திரைப்படம் பாகுபலி அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி. வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 7 … Read more