ரிஷிபீடியா | இப்படிதான் உருவாச்சா..?

rishipedia--is-this-how-it-was-created

*ரிஷிபீடியா* ரிஷிபீடியா வின் இயற்பெயர் லோகேஷ் ரிஷி குமார். இவர் இருபத்தி எட்டாம் தேதி மே மாதம் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்தார். ரிஷி ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்தார். இவர் சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். இவர் நடிப்பு வாய்ப்பைத் தேடி பல இடங்களில் அடைந்துள்ளார். இவர் கல்லூரி காலங்களில் இவருக்கு நடிப்பு ஆர்வம் அதிகமாக இருந்தது அதற்காக இவர் ஒரு குறும் … Read more