இந்த மிசின் மட்டும் இந்தியாவுக்கு வந்தா பொதும்..?

இந்த மிசின் மட்டும் இந்தியாவுக்கு வந்த பொதும்..

*மிசின்* இன்றைய காலகட்டத்தில் இயந்திரங்கள் மனிதர்கள் வாழ்வில் பெரும் பங்கு வகித்துக்கொண்டு வருகின்றனர். எல்லா நாடுகளிலும் புதிதுபுதிதாக ஒவ்வொரு தேவைகளுக்கு ஏற்ப மனிதர்கள் இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். தற்போது United Kingdomஇல் உள்ள Liverpool நகரத்தில் ROBOTIZ3D என்ற ரோபோட்டை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோட் நகரத்திலுள்ள ரோடுகளில் உள்ள பள்ளங்கள் குழிகளை தானாகவே அனைத்தையும் தனது AI கருவியை பயன்படுத்தி கண்டுபிடித்து தனது கருவி மூலம் சரி செய்து விடும். அந்த நாட்டினுடைய அரசாங்கம் இந்தக் கருவி … Read more