RRR படத்தின் டிரெய்லர் மற்றும் படம் வெளியாகும் தேதி..?

rrr-movie-trailer-and-movie-release-date

*RRR டிரெய்லர் எப்போ* ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான RRR திரைப்படத்தின் டிரெய்லர் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி தயாரிப்பாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லரை ஒத்திவைத்தனர். தற்போது டிரெய்லரின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. RRR திரைப்படத்தின் டிரெய்லர் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளதாக ரசிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் “டிசம்பர் 9ஆம் தேதி … Read more