அடுத்த க்ரைம் படம் ரெடி Dulquer ரசிகர்கள் கொண்டாட்டம்..!

next-crime-movie-ready-dulquer-fans-celebration

*சல்யூட்* துல்கர் சல்மான் தனது வரவிருக்கும் படமான “சல்யூட்” திரைப்படத்தின் புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். இப்படம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த போஸ்டரில் துல்கர் சல்மான் ஒரு தீவிர போலீஸ்காரராக இருக்கிறார். டார்ச்சைப் பிடித்தபடி ஒரு ஆவணத்தை ஆய்வு செய்யும் போசில் நடிகர் இருப்பது போல் தெரிகிறது. ஆக்க்ஷன் திரில்லர் படமான சல்யூட்டை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். அதேசமயம் துல்கர் சல்மான் தனது Wayfarer பிலிம்ஸ் … Read more