எனக்கு இந்த படத்தில் நடிக்க சம்பளம் வேண்டாம்..!

எனக்கு இந்த படத்தில் நடிக்க சம்பளம் வேண்டாம்..!

*சம்பளம் வேண்டாம்* தமிழ் சினிமாவில் முதலில் இயக்குனராக அறிமுகமாகி பிறகு வில்லனாக நடித்து தற்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் நபர்தான் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனி ஒரு நல்ல இயக்குனரை தாண்டி தற்போது ஒரு சிறந்த நடிகர் என்று சமீபத்தில் வெளியாகிய அவருடைய படங்கள் நமக்கு காட்டுகின்றன. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்து வருகிறார். தெலுங்கில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றே கூறலாம். தெலுங்கில் சில படங்களில் நடித்ததால் சமுத்திரக்கனிக்கு பிரம்மாண்ட படமான பாகுபலியை இயக்கிய … Read more