ஆசிரியையிடம் கத்திமுனையில் நகை பறிப்பு..?

jewelry-flush-with-teacher-at-knife-point

*ஆசிரியையிடம் நகை பறிப்பு* கோவையை சேர்ந்த ஆசிரியை அன்புக்கரசி இவர் கோவை சின்னசாமி சாலையில் உள்ள ஆச்சாரியா பாலா சிக்ஷா மண்டிர் இன்னும் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியை அன்புக்கரசி பள்ளி ஓய்வறையில் அமர்ந்துள்ளார் அப்போது 35 வயது மதிக்கத்தக்க நபர் அப்பள்ளிக்கு வந்துள்ளார். அந்த நபர் நேராக ஆசிரியை அன்புக்கரசி இடம் வந்து தன் மகனை இப்பள்ளியில் சேர்ப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என விசாரித்துள்ளார். ஆசிரியை அன்புக்கரசி உண்மையாகவே இவர் விசாரிக்கத்தான் … Read more