25 கோடி லஞ்சமாக குடுத்த ஷாருக்கான்..!

Shahrukh khan & son

சிறிது நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் சாருக்கான் மகன் ஆரியன்கான் மும்பை சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார்.NCB எனப்படும் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன்கானை வெளியே எடுப்பதற்காக சாருக்கான் தரப்பில் இருந்து 25 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த தகவலை ஆரியன் கான் கைது செய்யப்பட்ட வழக்கில் கோசாவி என்பவரும் அவரது உதவியாளர் பிரபாகரன் … Read more