பக்கெட் Shawarma பத்தி உங்களுக்கு தெரியுமா..?

பக்கெட் Shawarma பத்தி உங்களுக்கு தெரியுமா..

*பக்கெட் Shawarma* Shawarma என்பது பிரபலமான Levantine அரபு உணவாகும். இறைச்சி மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்டு அதை ஒரு ரோட்டிக்குல்(குப்பூஸ்) வைத்து Mayonnaise தடவி சுருட்டி கொடுக்கப்படும் உணவுதான் ஷவர்மா. பொதுவாக அனைத்து நாடுகளிலும் ஷவர்மா பிரபலமான ஒரு உணவு தான். அனைத்து காடுகளிலும் மேலே குறிப்பிட்டுள்ளபடி தான் ஷவர்மா இருக்கும் ஆனால் இறைச்சிகள் அவரவர் விருப்பப்படி வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். எல்லாவிதமான இறைச்சிகளையும் ஷவர்மாவில் வைத்து சாப்பிடுவது வழக்கம். தமிழ் நாட்டில் பெரும்பாலும் சிக்கன் வைத்துதான் … Read more