சில்க் ஸ்மிதா க்ரைம் கதை..?

silk-smitha-crime-story

*சில்க் ஸ்மிதா* தமிழ் சினிமாக்கள்ள பலரோட மரணத்துக்கு இன்னும் விடைகிடைக்காம புரியாத புதிராவேதான் இருக்கு…சினிமா நடிகர்/நடிகைகள் தற்கொலைங்குற சம்பவம் ஆரம்ப காலத்துல இருந்து ஒரு ஹாட் டாபிக்கா தான் இருக்கு…. அப்டி தற்கொலை செஞ்சு இறந்துபோன பல நடிகர்,நடிகைகள யோசிச்சா நமக்கு முன்னாடி வந்து நிக்கிற அந்த ஒரு பேர் “சில்க் ஸ்மிதா“,இன்னைக்கு சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு பின்னாடி இருக்குற மர்மங்களை பத்திதான் பாக்க போறோம்…. ஆந்திரா மாநிலத்துல ஒரு சின்ன கிராமத்துல ஒரு ஏழ்மையான குடும்பத்துல … Read more