சிங்கிள்ஸ் எல்லோருக்கும் ஒரு அரிய வாய்ப்பு..?

சிங்கிள்ஸ் எல்லோருக்கும் ஒரு அரிய வாய்ப்பு

*ஒரு அரிய வாய்ப்பு* இன்றைய காலத்தில் சிங்கிளாக இருந்தால் பிறரால் கலாய்க்க படுவது உண்டு ஆனால் சிலர் சிங்கிளாக இருந்தால் கெத்து என்று நினைப்பதும் உண்டு. ஷாப்பிங் செய்வதில் சிலருக்கு தனியாக ஷாப்பிங் செய்வது பிடிக்கும் சிலருக்கு யாராவது கூட இருப்பது பிடிக்கும். இதனால் யாரும் கூட இல்லாதவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு முக்கியமாக சிங்கிள்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு சீனாவில் சிங்கிள்ஸ்காகவே ஒரு சிறப்பான விஷயம் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருக்கும் சில ஷாப்பிங் மால்களின் … Read more