வயது 4 தான் சாதனைகள் மிக பெரிது நம்ம ஊர் பையன்..!

வயது 4 தான் சாதனைகள் மிக பெரிது நம்ம ஊர் பையன்..!

*மாயன்* அதீத நினைவு ஆற்றலை கொண்ட சிறுவன் மாயன். இச்சிறுவன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் வசித்து வரும் பாலாஜி மற்றும் நந்தினி தம்பதியினரின் இரண்டாவது மகன் ஆவான். இன்றைய காலத்தில் சிறுவர்கள் பேசுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் இச்சிறுவன் தனது 2 1/2 வயதில் இவ்வளவு ஞாபக சக்தி கொண்டு உள்ளது வியப்பாக உள்ளது. இச்சிறுவன் ஏதாவது ஒரு படத்தையோ அல்லது எழுத்தையோ பற்றி சொல்லிக் கொடுத்தாள் அதை எத்தனை நாள் ஆகி கழித்துக் … Read more