RRR படத்தை ஃபோன்ல பாத்தலே செம்மையாக இருக்கும் SK..!

RRR படத்தை ஃபோன்ல பாத்தலே செம்மையாக இருக்கும் SK..!

*RRR* தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி. பிரம்மாண்ட படமான பாகுபலிக்கு பிறகு தற்போது அடுத்து ஒரு பிரம்மாண்ட RRR படத்தை படைத்துள்ளார். இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளனர். RRR படத்தின் ட்ரெய்லரை பார்த்த அனைவரும் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது என்றும் பிரம்மித்தனர். இதனால் இப்படம் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இது தமிழ் தெலுங்கு … Read more

இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

*சிவகார்த்திகேயன்* சிவகார்த்திகேயன் நடித்து கடந்த மாதம் வெளியாகிய “டாக்டர்” திரைப்படம் மூலமாக டாப் நடிகராக வலம் வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் சிங்கப்பாதை, அயலான், டான் போன்ற தமிழ் படங்களிலும் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் அதன்படி மடோன் அஸ்வின் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளாராம். “மண்டேலா” திரைப்படம் மடோன் அஸ்வின் இயக்கி பெரும் வரவேற்பை பெற்றது. மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயனை வைத்து இயக்க … Read more