190 நாடு சிகிச்சைக்காக மக்கள் செல்லும் நாடு எது..?

which-country-is-best-for-medical-to-about-190-people-from

*மருத்துவ சிகிச்சையும் பெறலாம்* இன்னைக்கு நம்ம எதபத்தி பாக்க போறோம்னா வருஷத்துக்கு 40,00,000பேர் வந்து சிகிச்சை பெற்றுக்கிட்டு போற “Country of medicines“னு அழைக்கபடக்கூடிய “South Korea“வ பத்திதான். இங்க இருக்க எல்லா ஹாஸ்பிடல்லயும் Non-profitங்குற ஒரு சட்டமே இருக்கதால உலகத்தரமான மருத்துவ சேவை கிடைக்குது. இந்த நாட்டுல cancerக்கான டெக்னாலஜி, சர்ஜரி செய்ற ரோபோட் மற்றும் தலைசிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களும் இருக்குறாங்க, இதனாலயே உலகத்துல 190நாடுகள்ல இருந்து மக்கள் South Korea க்கு சிகிச்சைக்காக … Read more