ஜஸ்ட் மிஸ் Tesla தபித்தது..!

ஜஸ்ட் மிஸ் Tesla தபித்தது..!

*எலோன் மஸ்க்* சர்வதேச ஆட்டோமொபைல் துறையில் ஒரு பிரம்மாண்டமான நிறுவனம் டெஸ்லா. உலகமே எலோன் மஸ்க்வுடைய டெஸ்லாவை வியப்புடன் பார்க்கிறது ஏனென்றால் இன்று பில்லியன் டாலர் வர்த்தகம், 200 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்புடன் இயங்கக்குடிய நிறுவனமாகும். இந்த வளர்ச்சியை காண டெஸ்லா ஆரம்பத்தில் பல சிக்கல்களை சந்தித்தது. எலோன் மஸ்க் பேபால் நிறுவனத்திற்கு தனது நிர்வனத்தை விற்பனை செய்துவிட்டு அதிக அந்த மொத்த பணத்தையும் SpaceX மற்றும் Tesla ஆகிய நிறுவனத்தில் முதலீடு செய்தார். … Read more