இந்தியாவில் மட்டும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன் இவ்வளவா?

is-this-the-first-day-box-office-collection-in-india-only

*பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன்* ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் (All Languages) பாக்ஸ் ஆபீஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. இது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேமிற்க்கு பிறகு இரண்டாவது பெரிய ஹாலிவுட் ஓப்பனராக உருவெடுத்துள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் அதன் தொடக்க நாளில் ரூபாய் 53 கோடி வசூலித்தது. தற்போது ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் முதல் நாளில் ரூபாய் 34 முதல் 36 கோடி வரை வசூலித்துள்ளது. டிசம்பர் 16 இந்திய நாடு முழுவதும் ஸ்பைடர்-மேனியாவாக … Read more