2021 இல் ஸ்ரீதர் வேம்பு -க்கு நடந்த சோகம் என்ன..?

2021 இல் ஸ்ரீதர் வேம்பு -க்கு நடந்த சோகம் என்ன..

*ஸ்ரீதர் வேம்பு* இந்திய ஸ்டார்ட்ப் மார்க்கெட்டில் 2020 முடியும் நேரத்தில் 30 யூனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் சுமார் 43 யூனிகார்ன் நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் மட்டும் உருவாகியுள்ளது. அதில் 2021ல் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 6 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ளது. இதனால் கவலை அடைவதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு. யூனிகார்ன் நிறுவனங்கள் என்றால் என்ன? ஸ்டார்ட்அப் சந்தையில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் முதல் முறையாக 7,500 கோடி அதாவது 1 பில்லியன் … Read more