ஒரே படத்தில் சூர்யா கார்த்தி என்ன படம்

ஒரே படத்தில் சூர்யா கார்த்தி என்ன படம்

*சூர்யா கார்த்தி* நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இதற்கு முன்னரே நடிகர் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தை இயக்கினார் அப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது . கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறிய காட்சியில் வருவார். அப்போது இயக்குனர் பாண்டிராஜிடம் சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் ஒரே படத்தில் வைத்து நீங்கள் படம் எடுப்பீர்களா … Read more