யார் இந்த தமிழ் கேமிங் சேனல்.

who-is-this-tamil-gaming-channel

*யார் இந்த தமிழ் கேமிங் சேனல்* தமிழ் கேமிங் சேனல் யார் என்று தெரியுமா? விவேக் பிரேம் என்னும் இரு நபர்கள் தான் தமிழ் கேமிங் யூடியூப் சேனலை ஆரம்பித்தவர்கள். விவேக் பிரேம் இருவரும் அண்ணன் தம்பி. தமிழ்நாட்டில் முதல் தமிழ் கேம் சேனல் எது என்று கேட்டாள் அது இந்த சேனல் ஆகத்தான் இருக்க முடியும். ஆரம்பத்தில் விவேக் பிரேம் கேமர்ஸ் என்னும் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளனர். இன்டர்நெட் வை-பை எல்லாம் அறிமுகமான காலத்தில் … Read more