தமிழ்நாடு ஊரடங்கு முக்கிய மூன்று அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாடு ஊரடங்கு முக்கிய மூன்று அறிவிப்புகள் என்னென்ன

*முக்கிய மூன்று அறிவிப்புகள்* கட்டுப்படுத்த முடியாத கொரோனா தொற்று மீண்டும் தமிழகத்தில் பரவி வருவதால் கட்டுப்பாடுகளை மீண்டும் தமிழக அரசு விதித்துள்ளனர். இப்போது தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மீண்டும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதன் காரணமாக மீண்டும் பாதிப்பு ஏற்ப்பட மேலும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகப் படுத்தப்பட்டுள்ளது. என்னென்ன கட்டுப்பாடுகள் என்று பார்த்தால் ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் … Read more