Tech Boss யூடியூப் மொத்த வருமானம் என்ன..?

Tech Boss யூடியூப் மொத்த வருமானம் என்ன..

*Tech Boss* தமிழில் Tech யூட்யூப்பர்களின் முன்னணி யூடியூபராக திகழும் சேனல் Tech Boss. Tech Boss Channelக்கு சுமார் 2.4 Million Subscribers உள்ளன. 908 Videos Tech Boss சேனலில் உள்ளது. ஏப்ரல் 12, 2018 இந்த Tech Boss சேனல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் சேனல் மூலம் அவர்களுக்கு எவ்வளவு Income வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். தற்போது இந்த பதிவில் Tech Bossயுடைய யூடியூப் சேனல் … Read more