தெலுங்கு BB 5 Final தொகுப்பாளர் இத்தன்னை பிரபலங்கள..?

telugu-bigg-boss-final-presenter-is-such-a-celebrity

*தெலுங்கு Bigg Boss Final* நாகர்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான தெலுங்கு பிக் பாஸ் 5 இறுதிகட்ட எபிசோடில் பாகுபலி இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் பிரம்மாஸ்திரா நடிகர்கள் ஆலியா பாட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சமூக ஊடகங்களின்படி சன்னி பார்வையாளர்களால் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆனால் உங்களில் கருத்தின்படி பிக்பாஸ் தெலுங்கு 5இல் வெற்றி பெற தகுதியானவர்?. VJ சன்னி, மானஸ், ஸ்ரீராம சந்திரா, … Read more