கார்ரின் உரிமையாளரே கார்க்கு குண்டு வைத்த சம்பவம்..!

கார்ரின் உரிமையாளரே கார்க்கு குண்டு வைத்த சம்பவம்..!

*கார்க்கு குண்டு* பின்லாந்தில் Tuomas Katainen என்பவர் Kymenlaakso என்ற பகுதியில் Jaala என்ற கிராமத்தில் வசித்து வருபவர். அப்பகுதி பனிக்கட்டியால் நிறைந்து சூழ்ந்த பகுதி அது. Tuomas Katainen 2013 ஆம் ஆண்டு டெஸ்லா எஸ் ரக கார் வைத்துள்ளார். முதல் 1500 கிலோமீட்டர் கார் ஓடிய வரை ஒன்றும் பிரச்சனை தரவில்லை. பின்னர் கார் சில சிக்கல்களை தந்துள்ளது. காரை சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்கு Tuomas Katainen காரை எடுத்துச் சென்றுள்ளார். அவர்கள் … Read more