Vijay உடைய thalapathy 66 movie First Look Ready !!

Vijay உடைய thalapathy 66 movie First Look Ready !! thalapathy 66 movie :- தமிழ்நாட்டில் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் அவர்களின் அடுத்த படமானது இயக்கப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் பல்வேறு அப்டேட்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்பது தயாரிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் பல்வேறு தகவல்களைப் பற்றி நாம் விரிவாக பார்ப்போம். … Read more

Actor Vijay Date of Birth | நடிகர் விஜய் பிறந்த தேதி

Actor Vijay Date of Birth | நடிகர் விஜய் பிறந்த தேதி

தளபதி விஜய் என அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகர், ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர் பின்னணிப் பாடகர் ஆவார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய். இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் மற்றும் 65 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார். எட்டு விஜய் விருதுகள், தமிழ்நாடு அரசாங்கத்தின் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் ஒரு சீசீ விருது ஆகியவை பெற்ற நடிகர் இவர். இந்திய பிரபலங்களின் வருமானத்தின் அடிப்படையில், ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 … Read more

அஜித் vs விஜய் 2022 இல் சொத்து மதிப்பு இவ்வளவுவா

அஜித் vs விஜய் 2022 இல் சொத்து மதிப்பு இவ்வளவுவா

*அஜித் vs விஜய்* தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார், இருவருக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளன குறிப்பாக திரைத்துறையில் இருவருக்கும் போட்டி என்று கூறலாம். அஜித் மற்றும் விஜய் இருவரும் அன்றாட வாழ்வில் நல்ல நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது வரை நடிகர் அஜித் 60 படங்களும் மற்றும் தளபதி விஜய் 64 படங்களில் நடித்துள்ளனர். நடிகர் அஜித் தற்போது ஒரு படத்திற்கு சுமார் … Read more

அரபிக் குத்து Full Song, Beast, Thalapathy Vijay, Anirudh, Nelson, Siva

அரபிக் குத்து Full Song, Beast, Thalapathy Vijay, Anirudh, Nelson, Siva

*அரபிக் குத்து* தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பூஜா ஹெட்ஜ், செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதிஷ் கிருஷ்ணன், ரிடின் கிங்ஸ்லே, ஷைன் டாம் சாக்கோ, லில்லிபுட் ஃபரூக்கி, அங்கூர் அஜித் விகல், பிஜோர்ன் சுர்ராவ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் … Read more

இரண்டு பேரில் யார் பெருசுன்னு அடிச்சு பார்க்கலாம்

இரண்டு பேரில் யார் பெருசுன்னு அடிச்சு பார்க்கலாம்

*Valimai vs Beast* நடிகர் அஜித் குமார் ரசிகர்களின் இரண்டு வருட காத்திருப்பு போராட்டம் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனாவின் பரவல் காரணமாக தமிழக அரசாங்கம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தியதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில் நடிகர் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் கோடை கால விடுமுறையை … Read more

காசி தியேட்டருக்கு மாறு வேடத்தில் வந்த விஜய்

காசி தியேட்டருக்கு மாறு வேடத்தில் வந்த விஜய்

*மாறு வேடத்தில் வந்த விஜய்* பொதுவாக பெரிய முன்னணி நடிகர்கள் தங்களுடைய படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு செல்லுவது கடினமான காரியமாக இருக்கும். ஏனென்றால் ரசிகர்களின் கூட்டம் அலை மோதும். சமீபத்தில் சென்னையில் உள்ள முன்னணி தியேட்டர்களில் ஒன்றான காசி தியேட்டரின் உரிமையாளரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்க தியேட்டருக்கு ஒரு நடிகர் வந்தது யாருக்குமே தெரியாது என்று யாராவது உள்ளார்களா என காசி தியேட்டர் உரிமையாளரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது நடிகர் தளபதி விஜய் … Read more

நடிகர் ரஜினியிடம் பேச மறுக்கும் நடிகர் விஜய் என்ன காரணம்?

நடிகர் ரஜினியிடம் பேச மறுக்கும் நடிகர் விஜய் என்ன காரணம்

*ரஜினியிடம் பேச மறுக்கும் விஜய்* நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் பீஸ்ட். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கூறுகின்றனர். இதனால் நடிகர் தளபதி விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். சமீபகாலமாக நடிகர் விஜய் மற்றும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இருவரும் மனஸ்தாபம் காரணமாக பேசாமல் இருக்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அப்பாவிற்கும் மகனிற்க்கும் ஆயிரம் இருக்கும் … Read more

மிண்டும் Trending ஆனாது #ஜோசப்விஜய் ஏன்..!

மிண்டும் Trending ஆனாது #ஜோசப்விஜய் ஏன்..!

*ஜோசப்விஜய்* தென்னிந்திய நடிகரான தளபதி விஜய் பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார். சுமார் 28 வருடங்களாக சினிமா துறையில் பயணம் செய்து வருகிறார். பல துயரங்கள் கஷ்டங்கள் சாதனைகள் அனைத்தையும் பார்த்தவர் தளபதி விஜய். சில வருடங்களுக்கு முன்பு #ஜோசப்விஜய் என்ற இதே Hashtag வைரலாக பரவியது. அது ஏன் என்றால் தளபதி விஜய் ஒரு கிருத்துவ மதத்தை சேர்ந்தவர் அதனால் அவர் கிறிஸ்தவர் இதற்கு இதுவே ஆதாரம் என்று பலரும் அதை விமர்சித்து வந்தனர். … Read more

தளபதியுடன் ஜோடி சேரும் Rashmika என்ன படம்..?

தளபதியுடன் ஜோடி சேரும் Rashmika என்ன படம்..

*Rashmika* தளபதி விஜய் நடித்து கோடை நாட்களில் வெளியாக உள்ள திரைப்படம் “பீஸ்ட்” தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிசியாக உள்ளது. சமீபத்தில் தளபதி விஜயின் 66வது திரைப்படத்தை தெலுங்கு டைரக்டரான வம்சி படிப்பள்ளி இயக்கப் போவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து தற்போது தளபதி 66 வது படத்தின் படப்பிடிப்பிற்கு விரைவில் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக கூறப்பட்டது ஆனால் தற்போது அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை … Read more

தளபதி விஜய் குடும்பத்திற்கு இருக்கும் அந்த எதிரி!

தளபதி விஜய் குடும்பத்திற்கு இருக்கும் அந்த எதிரி!

*தளபதி விஜய்* நமக்கு கிடைத்த தகவலின்படி தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவரது சொத்துக்களை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் சிக்கலில் சிக்கியுள்ளார் சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பாக சேவியர் பிரிட்டோவின் ஆதம்பாக்கம் வீடு, அடையாறு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும் இந்த விஷயம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மொபைல் நிறுவனத்துடன் சேவியர் பிரிட்டோவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பு முக்கிய காரணம் … Read more