90 வயது மூதாட்டியை விரட்டிய மருமகள்..?

the-daughter-in-law-who-chased-away-the-90-year-old-grandmother

*90 வயது மூதாட்டியை விரட்டிய மருமகள்* மயிலாடுதுறை அருகே அரசு அதிகாரிகளின் அறிவுரைகளை மீறி 90 வயது மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டி உள்ளார் மருமகள். மகன்களும் கண்டுகொள்ளாத நிலையில் சொந்த வீடு இருந்தும் உணவுக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மூதாட்டி. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வானாதி ராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத் பீவி 90 வயது மூதாட்டி ஆன இவருக்கு அஷ்ரப் அலி, ஷேக் அலாவுதீன் என்று இரு மகன்கள் உள்ளனர். கணவரை இழந்த இவர் தனது சொந்த … Read more