நண்பர்கள் எடுத்த முடிவு ஆம்புலன்ஸில் நடந்த திருமணம்

நண்பர்கள் எடுத்த முடிவு ஆம்புலன்ஸில் நடந்த திருமணம்

*ஆம்புலன்ஸில் நடந்த திருமணம்* ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தன் திருமணம் முடிந்த பிறகு மணமகளுடன் ஆம்புலன்சில் ஊர்வலமாக சென்று தான் அந்த ஆம்புலன்ஸ் வாகனம் பறிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் காயங்குளத்தில் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் டிரைவராக ஒருவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்தது திருமணம் நடந்த கையோடு மணமகனை வீட்டிற்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றார். இதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன் பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை மணமகளை வீட்டிற்கு அழைத்துச் … Read more