உலகின் வெப்பமான நதி..?

*வெப்பமான நதி* இது உலகின் வெப்பமான நதி. நீங்கள் அதில் விழுந்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் அல்லது கடுமையான தீக்காயங்கள் அடைவீர்கள். இந்த நதி அமேசான் காட்டில் மெற்க்கு பகுதியில் இருக்கிறது. உயரமான மலைகளில் அமைந்துள்ளது. மனிதர்கள் அந்த ஆற்றில் விழுந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள். இதை அமேசானின் கொதிக்கும் நதி என்று கூட அலைக்கலாம். ஆற்றின் மையப்பகுதியில் 93 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கிறது. ஆற்று நீரிலிருந்து தேநீர் தயாரிக்கும் அளவுக்கு வெப்பம் அதிகம். இது மிகவும் சூடாக … Read more