தமிழகத்தையே உலுக்கிய உண்மை சம்பவம்..!

the-real-incident-that-shook-tamil-nadu

*உண்மை சம்பவம்* செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு தமிழகத்தில் வேலூரில் உள்ள இளவம்பட்டி ஊரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு சிறிய காலி இடம் உள்ளது அந்த இடத்தில் செப்டம்பர் 25-ஆம் தேதியன்று 24 வயதான திவ்யாவை மயக்க நிலையில் படுக்க வைத்து. அவள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர் எரியத் தொடங்கிய சில வினாடிகளில் சுய நினைவு வந்ததும் எரியும்போது எழுந்து கதறிக் கொண்டு ஓடினால். உடனடியாக அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் நெருப்பை அணைத்தனர் ஆனால் … Read more