உலகத்தில் முதல் முறையாக நிறம் மாறக்கூடிய Car

உலகத்தில் முதல் முறையாக நிறம் மாறக்கூடிய Car

*நிறம் மாறக்கூடிய Car* BMW கார் நிறுவனம் முதல் முறையாக ஆப் மூலமாக காரின் உடைய நிறத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய கார் ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்தக் காரினுடைய பெயர் BMW iX Flow. BMW கார் நிறுவனம் E ink என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த Carஐ தயாரித்துள்ளனர். இதே டெக்னாலஜி தான் Amazon நிறுவனமும் Kindleல் அமைத்துள்ளார்கள். இது கார் ஐ சுற்றி Wrap மாதிரி அமைந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் கார் நிறத்தை மாற்றிக் … Read more