உலகின் மிகச்சிறிய Mini Projector வேற மாறி இருக்கு

உலகின் மிகச்சிறிய Mini Projector வேற மாறி இருக்கு

*Mini Projector* பொதுவாக Projector எல்லாம் பெரிய அளவு வடிவத்தில்தான் இருக்கும் ஆனால் தற்போது உலகின் மிகச்சிறிய Projectorஐ உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இது Smart Pico Projector என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பெரிய பெரிய Projectorகளை தான் நாம் பார்த்திருப்போம் அதை ஒரு இடத்தில் வைத்துதான் இயக்க முடியும். ஆனால் இந்த சிறிய Projectorஐ எங்கு வேணாலும் கொண்டுசென்று பயன்படுத்தலாம். இதனுடைய எடை 210 கிராம், அளவு 63mm Cube வடிவில் உள்ளது மற்றும் Aluminum Alloy … Read more