நேரம் சரியில்லை அஸ்வின் குமார்!

time-is-not-right-ashwin-kumar

*அஸ்வின் குமார்* என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் இசைவெளியீட்டு வெளியீட்டு விழாவில் படத்தின் ஹீரோ அஸ்வின் குமார் பேசியதே பார்த்தவர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். அஸ்வின் குமார் இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்லும் போது அது பிடிக்காவிட்டால் நான் தூங்கி விடுவேன் என்றார் அதைப் பார்த்துவிட்டு பலரும் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை எவ்வளவு திமிராக பேசுகிறார் பாருங்கள் இன்று சமூக வலைதளங்களில் கண்டனமும் கிண்டலும் செய்து வருகின்றனர். இந்நிலையில் அஸ்வின் குமார் இதுகுறித்து கூறுகையில் … Read more