இன்றைய ஐபிஎல் நேரடி போட்டி RCB vs PBKS

இன்றைய ஐபிஎல் நேரடி போட்டி RCB vs PBKS

*RCB vs PBKS* ஐபிஎல் 2022 போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது, கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகளை பெரும் எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்து வருகின்றனர். இன்றைய போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் இரு அணிகளும் இரவு 7:30 மணிக்கு மும்பை DY Patil ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனக்கு கேப்டன்ஷிப் பதவி வேண்டாம் என்று கோரி கேப்டன்ஷியில் இருந்து விடைபெற்றார், இதனால் பெங்களூர் அணி … Read more

இன்று ஐபிஎல் நேரடி போட்டி MI vs DC

இன்று ஐபிஎல் நேரடி போட்டி

*MI VS DC* 15வது எடிஷன் ஆன ஐபிஎல் டோர்னமெண்ட் நேற்று தொடங்கியது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்றன. தற்போது இந்த வருடம் கொரோனாவின் பரவல் குறைந்திருப்பதால் இந்தியாவில் மும்பையை சேர்ந்த சில மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஐபிஎல் திருவிழா ஆரம்பிப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். டோர்னமெண்ட் இன் இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் டேல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை … Read more

இன்று ஐபிஎல் நேரடி போட்டி Csk vs Kkr

இன்று ஐபிஎல் நேரடி போட்டி Csk vs Kkr

*CSK vs KKR* 15வது எடிஷன் ஆன ஐபிஎல் டோர்னமெண்ட் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்றன. தற்போது இந்த வருடம் கொரோனாவின் பரவல் குறைந்திருப்பதால் இந்தியாவில் மும்பையை சேர்ந்த சில மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஐபிஎல் திருவிழா ஆரம்பிப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். டோர்னமெண்ட் இன் முதல் போட்டி கடந்த வருடம் இறுதிப் போட்டிகள் … Read more