Teslaவை மிஞ்சும் டிராக்டர்..?

tractor-surpassing-tesla

*டிராக்டர்* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் பழமொழி இவருக்கு பொருந்தும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரான் என்னும் நகரை சேர்ந்தவர்தான் யோகேஷ் நாகர். யோகேஷ் நாகர் ஒரு வித்தியாசமான டிராக்டரை கண்டுபிடித்துள்ளார். அந்த டிராக்டர் டிரைவர் இல்லாமல் இயங்க கூடிய ஒன்று. அதாவது ஆட்டோமேட்டிக்காக செயல்படக் கூடும். யோகேஷ் நாகருடைய அப்பா ஒரு விவசாயி. அவர் தினமும் தன்னுடைய டிராக்டரில் விவசாயம் பார்த்துக் கொண்டு வருவார். அவர் எப்போது அந்த டிராக்டரை எடுத்து வயலில் ஓட்டுகிறார் போதெல்லாம் … Read more