விஜய் டிவி ராமர் ம‌ற்று‌ம் TikTok சாதனா என்னாச்சு..?

விஜய் டிவி ராமர் ம‌ற்று‌ம் TikTok சாதனா என்னாச்சு..

*ராமர் ம‌ற்று‌ம் TikTok சாதனா* தற்போது சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் Reels மற்றும் Prankகின் மூலமாக பிரபலமடைந்தவர் திருச்சி சாதனா. இவருடைய வீடியோக்கள் மற்றும் அலப்பறைகளாலும் சமூக வலைதளங்களில் தானகான Followersஐ தக்க வைத்துள்ளார். திருச்சி சாதனாவின் தற்போதைய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பல்லாவரம் சந்தையில் திருச்சி சாதனா விஜய் டிவி புகழ் ராமருடன் ஷாப்பிங் செய்துள்ளார். திருச்சி சாதனா விற்கும் விஜய் டிவி புகழ் ராமருக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை. டி ஷர்ட் … Read more