இந்தியர்களை பெருமைப்படுத்திய எலோன் மஸ்க்..!

elon-musk-who-made-the-indians-proud

*இந்தியர்களை பெருமைப்படுத்திய* தற்போது உலகில் பெரும் கோடீஸ்வரனாக ஒருவர் எலோன் மஸ்க். இவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது இந்தியர்களைப் பற்றிக் பெருமையாக ஒரு விஷயம் கூறியுள்ளார். உலகில் தலைசிறந்த நிறுவனங்களின் CEOகள் என்று பார்க்கும் பொழுது Googleக்கு சுந்தர் பிச்சை, Microsoftக்கு சத்திய நாடல்ல, IBMக்கு அரவிந்த் கிருஷ்ணா, Adobeக்கு சாந்தனு நாராயணன், Twitterக்கு பரக் அகர்வால். “இவர்கள் எல்லோருமே இந்தியர்கள் இவர்கள் இந்த அளவு டெக்னாலஜி உலகை ஆளுகிறார்கள்” என்று … Read more