வலிமை நீக்கப்பட்ட காட்சி

வலிமை நீக்கப்பட்ட காட்சி

*வலிமை நீக்கப்பட்ட காட்சி* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தினை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார், Bayview Project LLP இன் கீழ், Zee Studios உடன் இணைந்து, இணை தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் போனி கபூர் தயாரித்துள்ளார். ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி ஜே, சுமித்ரா, ராய் அய்யப்பா, சைத்ரா ரேட்டி, புகழ், யோகி பாபு, துருவன், தினேஷ் பிரபாகர், செல்வா, ஜி.எம் சுந்தர், அச்யுத் குமார், பவீல் … Read more