வலிமை திரைப்படத்தின் பாடல் வெளியீடு

வலிமை திரைப்படத்தின் பாடல் வெளியீடு

*வலிமை பாடல்* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தினை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார், Bayview Project LLP இன் கீழ், Zee Studios உடன் இணைந்து, இணை தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் போனி கபூர் தயாரித்துள்ளார். ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி ஜே, சுமித்ரா, ராய் அய்யப்பா, சைத்ரா ரேட்டி, புகழ், யோகி பாபு, துருவன், தினேஷ் பிரபாகர், செல்வா, ஜி.எம் சுந்தர், அச்யுத் குமார், பவீல் நவகீதன், கார்த்தி … Read more

சம்பளம் வாங்காமல் 2 பாடல்கள் எழுதியுள்ளார் விக்னேஷ்..?

சம்பளம் வாங்காமல் 2 பாடல்கள் எழுதியுள்ளார் விக்னேஷ்..

*விக்னேஷ் சிவன்* அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை படைத்தது. இதனால் வலிமை படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இப்படத்தின் சில தகவல்களை கூறியுள்ளார். வலிமை படத்தில் இரண்டு பாடல்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி கொடுத்துள்ளார் … Read more