வலிமை படத்தை நாங்கள் Editing பண்ணவே இல்லை..!

வலிமை படத்தை நாங்கள் Editing பண்ணவே இல்லை..!

*வலிமை* வரும் ஜனவரி 13-ஆம் தேதி அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ளது வலிமை திரைப்படம். இப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்த கலவையாகும் குறிப்பாக இப்படத்தில் Bike Stunts அதிகமாக உள்ளது. வலிமை திரைப்படத்தில் Stuntsக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து கதையில் ஒரு அங்கமாக அமைத்துள்ளனர். அஜித்குமார் ஒரு ரேசர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் பைக் ஓட்டினால் ரசிகர்கள் உற்ச்சாகத்துடன் பார்ப்பார்கள். இப்படத்தில் பல இடத்தில் தன் பைக் ரேஸ் வித்தைகளை காட்டியுள்ளார் அஜித் … Read more