அஜித் பயன் படுத்திய கையுறை ஏலம்..!

அஜித் பயன் படுத்திய கையுறை ஏலம்..!

*கையுறை ஏலம்* நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் இறுதியாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் குமார் வலிமை படத்தில் பயன்படுத்திய கையுறை ஏலத்திற்கு வந்தது. இந்த கையுறையை அஜித்குமாரின் ரசிகர் ஒருவர் ஏலத்திற்கு வாங்கியுள்ளார். Kindness Foundationக்காக நடிகர் அஜித்குமார் Autograph செய்த கையுறையை பள்ளி குழந்தைகளின் நலனுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏலம் விடப்பட்டது. நடிகர் அஜித்குமார் Autograph செய்த கையுறையை அஜீத்தின் ரசிகரான பெங்களூருவைச் சேர்ந்த … Read more

YouTube இல் 1வது இடம் யாருக்கு தெரியுமா..?

YouTube இல் 1வது இடம் யாருக்கு தெரியுமா..

*YouTube இல் 1வது இடம்* தமிழ் சினிமா துறையில் முன்னணி பெரும் நடிகர்களுக்கு படம் மூலம் போட்டிகள் இருக்கும். இது காலம் காலமாக தமிழ் சினிமாவில் நடந்த வருவதாகும். திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அந்தப்படத்தின் முன்னோட்டத்தை Youtube வெளியிடுவார்கள். அதைப்பார்த்து ரசிகர்கள் படம் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். இது படத்தின் எதிர்பார்ப்பை தூண்டுவதற்கான ஒரு யுக்தி ஆகும். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்த ட்ரெய்லர் டீஸர் என்று எதுவும் இல்லை … Read more

வலிமை படத்தை நாங்கள் Editing பண்ணவே இல்லை..!

வலிமை படத்தை நாங்கள் Editing பண்ணவே இல்லை..!

*வலிமை* வரும் ஜனவரி 13-ஆம் தேதி அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ளது வலிமை திரைப்படம். இப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்த கலவையாகும் குறிப்பாக இப்படத்தில் Bike Stunts அதிகமாக உள்ளது. வலிமை திரைப்படத்தில் Stuntsக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து கதையில் ஒரு அங்கமாக அமைத்துள்ளனர். அஜித்குமார் ஒரு ரேசர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் பைக் ஓட்டினால் ரசிகர்கள் உற்ச்சாகத்துடன் பார்ப்பார்கள். இப்படத்தில் பல இடத்தில் தன் பைக் ரேஸ் வித்தைகளை காட்டியுள்ளார் அஜித் … Read more

வலிமை படத்தின் மொத்த செலவு என்ன..?

வலிமை படத்தின் மொத்த செலவு என்ன..

*வலிமை* தமிழ் சினிமா முன்னணி நடிகரான அஜித் குமார் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித் குமார், ஹேமா குறைஷி, கார்த்திகேயா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை 2019ல் வெளியாகியது அதற்குப் பிறகு அஜித்குமாருக்கு தற்போதுதான் படம் வெளியாக உள்ளது. கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அஜித்தின் ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காத்திருந்த கொண்டிருக்கின்றன. வலிமை படத்தின் அப்டேட் கூட ஒரு வருடமாக விடவில்லை. … Read more

ஒரு வழியாக பல குழப்பங்களுக்கு பிறகு வலிமை டிரெய்லர்..?

ஒரு வழியாக பல குழப்பங்களுக்கு பிறகு வலிமை டிரெய்லர்..

*வலிமை டிரெய்லர்* எச்.வினோத் இரண்டாவது முறையாக நடிகர் அஜீத் குமாருடன் இணைந்து வலிமை எனும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். வலிமை திரைப்படம் க்ரைம் ஆக்ஷன் கதைக்களத்தில் அமைந்ததாகும். வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது வரை இப்படத்தின் 3 பாடல்கள் மற்றும் Glimpse மட்டும் வெளியாகியுள்ளது ஆனால் இன்னும் படத்தின் டீஸர் அல்லது டிரெய்லர் வெளியாகவில்லை. அஜித்தின் ரசிகர்கள் வலிமை படத்தின் … Read more

வலிமை டிரெய்லர் இப்போ Release பண்ண வேண்டாம் அஜித் முடிவு?

வலிமை டிரெய்லர் இப்போ Release பண்ண வேண்டாம் அஜித் முடிவு?

*வலிமை டிரெய்லர்* நடிகர் அஜித் குமார் நடித்து ஹச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் தான் “வலிமை“. இப்படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்கே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்படத்தின் ஏதாவது ஒரு அப்டேட்டை ரசிகர்கள் ஆங்காங்கே கேட்டவண்ணம் வந்திருந்தனர். தற்போது இப்படத்தின் அப்டேட்கள் ஒவ்வோன்றாக வந்துள்ளது. இறுதியாக இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது ரசிகர்கள் இப்படத்தின் டிரைலரை வெளியிடுமாறு கூறிவருகின்றனர். இப்படத்தின் டிரைலர் 2.50 நிமிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. படம் … Read more

நல்லது பண்ண நல்லதே நடக்கும் | வலிமை அஜித் சம்பளம்?

நல்லது பண்ண நல்லதே நடக்கும் | வலிமை அஜித் சம்பளம்?

*வலிமை* தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் தற்போது ஹச்.வினோத் இயக்கத்தில் தனது 60வது படமான வலிமை திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. ஹச்.வினோத் ஒரு சிறந்த இயக்குனர் இன்று அவருடைய படங்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தற்போது இவர் அஜீத் குமாரை வைத்து இயக்கியுள்ள “வலிமை” திரைப்படத்தை அஜீத் ரசிகர்களும் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் ஹுமா … Read more

நடிகர் அஜித்தின் | வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..?

actor-ajiths-whatsapp-status

*நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப்* நடிகர் தல அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்ன என்பதை வலிமை திரைப்பட நடிகரான ராஜ் ஐயப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது இதில் நடிகர் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அவருக்கு தம்பியாக ராஜ் ஐயப்பா நடித்துள்ளார். நடிகர் அஜித்தின் அனுமதிபெற்று அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்யை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார் ராஜ் ஐயப்பா. அந்த ஸ்டேட்டஸில் நடிகர் அஜித் … Read more