வலிமை vs RRR வெற்றி யாருக்கு?

வலிமை vs RRR வெற்றி யாருக்கு

*வலிமை vs RRR* 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தமிழில் முன்னணி நடிகரான அஜித்குமாரின் வலிமை திரைப்படமும், தெலுங்கு பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள RRR திரைப்படமும் ஒரே மாதத்தில் வெவ்வேறு தினங்களில் வெளியாக உள்ளது. அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்திற்கு அஜித்தின் ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காத்திருக்கின்றனர். எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக … Read more