Velbros மாத Youtube வருமானம் என்ன..?

Velbros மாத Youtube வருமானம் என்ன..

*Velbros* Velbros Tamil என்ற யூடியூப் சேனலை அண்ணன் தம்பி இரண்டு நபர்கள் நடத்தி வருகின்றனர். அண்ணன் வெற்றிவேல் மற்றும் தம்பி வஜ்ரவேல். இவர்கள் இருவரும் கனடாவில் இருந்து கொண்டு வீடியோக்கள் செய்து யூட்யூபில் அப்லோட் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். தற்போது இவர்களது யூடியூப் சேனலுக்கு 924k subscribers உள்ளன. இது மட்டும் இல்லாமல் இவர்கள் இன்னும் சில யூடியூப் சேனல்கள் வைத்திருக்கின்றனர். பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் சேனல் … Read more