விஜய் ஆண்டனி வைத்திருக்கும் கார்கள்

விஜய் ஆண்டனி வைத்திருக்கும் கார்கள்

*விஜய் ஆண்டனி கார்கள்* தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி, ஏகப்பட்ட படங்கள் ஹீரோவாக நடித்து கொண்டே இசையும் அமைத்து வருகிறார். விஜய் ஆண்டனி உடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்த்தால் 35 கோடி முதல் 40 கோடி வரை இருக்கும் என்று கூறுகிறார்கள். விஜய் ஆண்டனி ஒரு சமூக நலத்தில் அக்கறை உள்ள மனிதர் என்று கூறலாம் அதற்கு உதாரணமாக ரூபாய் ஒரு லட்சம் கொரோனா … Read more