மகனிடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி..!

மகனிடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி..!

*விஜய் சேதுபதி* தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்று அழைத்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி மீது பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. சிலர் அதை ஆதரிக்கிறார்கள் மற்றும் சிலர் அதை எதிர்க்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு நேர்காணலில் அவருடைய மகன் பற்றி ஒரு கேலியான விஷயத்தை கூறியுள்ளார். விஜய் சேதுபதி வீட்டில் அவருடைய மகன் கம்ப்யூட்டர் கேம் விளையாடிக்கொண்டே … Read more