திடிரென நைட் எனக்கு தனுஷ் ஃபோன் பண்ணாரு DD

திடிரென நைட் எனக்கு தனுஷ் ஃபோன் பண்ணாரு DD

*DD* நடிகர் தனுஷ் முதல் முதலாக இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பவர் பாண்டி. இதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, டிடி போன்ற நடிகர்கள் நடித்து இருப்பார்கள். விஜய் டிவி தொலைக்காட்சியின் முக்கியமான தொகுப்பாளர் தான் டிடி (திவ்யதர்ஷினி), காஃபி வித் டிடி, அன்புடன் டிடி, ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர். அதுமட்டுமில்லாமல் விருது விழாக்கள், பிரஸ்மீட், இசை வெளியீட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். தொலைக்காட்சியை தாண்டியும் … Read more