ஒரு கோடி-ப்பு கண் கலங்கினார் விஜயலட்சுமி..!

ஒரு கோடி-ப்பு கண் கலங்கினார் விஜயலட்சுமி..!

*விஜயலட்சுமி* கடந்த சில மாதங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் ஷோ சமீபத்தில் நிறைவடைந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த சர்வைவர் ஷோவை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஷோவிற்க்கு போட்டியாகவே இதை தொடங்கியுள்ளனர் என்று கூறப்பட்டது. ஆரம்பத்தில் சர்வைவர் ஷோ நன்றாக வரவேற்பைப் பெற்றது. ஆனால் போகப் போக அதன் எதிர்பார்ப்பு குறைந்தது என்று சொல்லலாம். இந்த ஷோவின் இறுதியில் வெல்பவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு தொகை வழங்கப்படும். இதில் … Read more