Village Cooking சேனலின் வருட வருமானம் எவ்வளவு..?

Village Cooking சேனலின் வருட வருமானம் எவ்வளவு..

*Village Cooking* Village Cooking சேனல் இந்தியாவின் நம்பர் 1 குக்கிங் சேனல் ஆக இருக்கிறது. இந்த யூடியூப் சேனல் சுமார் 14.6 மில்லியன் Subscribersகளை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து யூடியூப் சேனல்களைவிட இந்த சேனல் அதிகமான Subscribersகளை கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரு சில யூடியூப் சேனல்கள் மட்டும்தான் யூடியூப் வழங்கும் Diamond Buttonஐ வாங்கியுள்ளது. அதில் இந்த Village Cooking சேனலும் ஒன்றுதான். இந்தியாவின் முன்னணி கட்சியான காங்ரஸின் தலைவர் ராகுல் காந்தி இவர்களுடன் சேர்ந்து … Read more