வில்லேஜ் குக்கிங் சேனலின் சாதனை பயணம்..?

village-cooking-channels-adventure-journey

*வில்லேஜ் குக்கிங் சேனலின்* 4 பட்டம்பெற்ற பட்டதாரிகளும் ஒரு வயதான முதியவரும் சேர்ந்த நடத்திவரும் யூடியூப் சேனலே வில்லேஜ் குக்கிங் சேனல். இந்த சேனல் யூட்யூபில் ஒரு கோடியே 11 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து யூடியூபில் வைர பட்டன் பரிசு பெற்றது. தமிழ் யூடியுப் சமூகத்தில் அதிக பார்வையாளர்களை கடந்த சேனல் இதுவாகும். ராகுல் காந்தி இந்த சேனலை நடத்தி வருபவர்கள் உடன் நேரில் சந்தித்து காளான் பிரியாணியை ௳ண்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் … Read more