விராட் கோலி | குடும்பத்திற்கு மிரட்டல் விட்டது யார்..?

who-has-been-a-threat-to-the-family-of-virat-kohli

*விராட் கோலி குடும்பத்திற்கு மிரட்டல்* விராட் கோலிக்கு டுவிட்டரில் மிரட்டல் விட்ட இருபத்தி மூன்று வயது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐடி இளைஞர் ராம் நாகேஷ் அக்கு பந்தினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓர் ஆண்டிற்கு 24 லட்சம் சம்பளம் வாங்கியவர் தனது தகாத செயலால் கம்பி எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. 2021 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தோல்வி கண்டது. இதனையடுத்து இந்திய அணியின் வீரர்களை பலரும் … Read more