இந்தியாவில் முதல் முறையாக கலர் மாறும் ஃபோன்

இந்தியாவில் முதல் முறையாக கலர் மாறும் ஃபோன்

*கலர் மாறும் ஃபோன்* இந்தியாவில் முதல்முறையாக கலர் மாறும் படியான Back Panelஉடன் ஒரு சுவாரசியமான மொபைலை Vivo நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Vivo V23 Pro இந்த ஃபோன் பார்ப்பதற்கு கோல்டன் நிறத்தில் Premiumமாக இருந்தாலும் Blue, Green போன்ற நிறங்களில் மாறும். One Mobile Many Colors என்பதே இவர்களுடைய Tag Lines. இந்த ஃபோன் எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் Color Changing Fluoride AG Class பயன்படுத்தியுள்ளனர் அதனால் சூரிய வெளிச்சம் … Read more