ஏன் பச்சோந்தி மாறி இருக்கீங்க நிருபர் கேள்விக்கு VJS பதில்

ஏன் பச்சோந்தி மாறி இருக்கீங்க நிருபர் கேள்விக்கு VJS பதில்

*VJS பதில்* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தற்போது நடித்து வருகிறார். வருடத்திற்கு 5 அல்லது 10 படங்களாவது இவர் நடிப்பில் வெளியாகிறது. கடந்த சில வருடங்களாக விஜய் சேதுபதியின் மீது பலருக்கு பல கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றது. இதனால் விஜய்சேதுபதியை சிலர் வெருக்கவும் தொடங்கினர். இதை அனைத்தையும் அவர் தைரியமாக எதிர்கொண்டு வருகிறார். தற்போது விஜய் சேதுபதி ஒரு யூடியூப் சேனலுக்கு … Read more